Sindinga9
0
Sabja seeds / Basil seeds / சப்ஜா விதை 100 grams

Sabja seeds / Basil seeds / சப்ஜா விதை 100 grams

₹75.00
 • Tags :   சப்ஜா விதை,  Sabja seeds,  Basil seeds
Quantity
Add to Cart
Product Details
What is Sabja Seeds | சப்ஜா விதை என்றால் என்ன?

சப்ஜா விதைன்னு (Sabja Vidhai) நிறைய பேர் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு சிலர்க்கு சப்ஜா விதைன்னா என்னனு கூட தெரியாது. சப்ஜா விதைன்னா வேற ஒன்னும் இல்ல நம்ம ஊருல கிடைக்குற திருநீற்று பச்சிலையோட விதை தான் இந்த சப்ஜா விதை. பார்க்க சாதாரணமாத்தான் தெரியும்.ஆனால் சப்ஜா விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள் (Health benefits of Sabja seeds) உள்ளன. இதை பயன்படுத்தி கூல்டிரிங்ஸ் மற்றும் ஜூஸ் கூட தயாரிக்கலாம். இதை பால், நீர் அல்லது நன்னாரி சர்பத்தில் போட்டு குடிக்கலாம்.


How to Use Sabja Seeds? | சப்ஜா விதையை பயன்படுத்துவது எப்படி?

ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் போட்டு ஊறவைத்தால் அது பன்மடங்காக அதிகரிக்கும். இரவில் ஊறவைத்து காலையில் பார்க்கும் போது சவ்வரிசி போன்று இருக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை ஊறவைக்காமல் அப்படியே சாப்பிட கூடாது. இது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.

Sabja seeds Health benefits in Tamil | சப்ஜா விதையின் பயன்கள்
 • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 • வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து.
 • சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
 • சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. உடல் சூட்டை குறைத்து நமது உடலை சீரான வெப்பநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. எனவே இதை கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுத்தலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதை மதியம் இளநீரில் போட்டு குடிக்கலாம்.
 • பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை (LEUCORRHEA) குணப்படுத்த உதவுகிறது.
 • மூலநோயால் (Hemorrhoids) பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூலநோய்க்கு நல்ல ஒரு மருந்து.
 • மஞ்சள் காமாலை (Jaundice) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்.
 • பித்தத்தை குறைக்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் (Constipation) நோயால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை போட்டு சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு மருந்து.
 • சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், சிறுநீரக எரிச்சல் (Kidney irritation) மற்றும் சிறுநீர் தொற்று (Urinary tract infection) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
 • வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல், வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
 • ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.


Sabja Seed Benefits


Sabja seeds are popularly used in Ayurvedic and Chinese Medicine and have many more health benefits that you may have not known. Here are some sabja seeds benefits:

1. Helps in Weight Loss

Sabja seeds are known to be rich in alpha-linolenic acid (ALA), which comes from high levels of Omega-3 fatty acids present in the seeds. These acids help in boosting the fat burning metabolism in the body. It is also full of fibre, so keeps your stomach satisfied for longer and prevents unwanted cravings. You can add it to a bowl of yoghurt or sprinkle some in a fruit salad as a pre-meal snack to control appetite.

2. Reduces Body Heat

In some Asian countries like Thailand, sabja seeds are used to make a drink along with water, sugar, honey and sometimes coconut milk. It is a great drink to sip on to beat the scorching summer heat. They are one of the best body coolants. They are known to lower your body heat, which is why people often add them to refreshing drinks like nimbu paani, sherbets or milkshakes.

3. Controls Blood Sugar Levels

Sabja seeds are considered to be good for type 2 diabetics as it is known to keep a check on blood sugar levels. They slow down the metabolism of your body and thus controls the conversion of carbohydrates into glucose. You could simply mix soaked basil seeds in a glass of milk and have it for breakfast. It makes for a wonderful healthy drink.

4. Relieves Constipation and Bloating

Sabja seeds are known to naturally detox your body and regulate smooth bowel movements. What really works is having a glass of milk with some sabja seeds before going to bed for a couple of days. It acts as a stomach cleanser.  They contain volatile oils that help in relieving gas from the gastrointestinal tract and aids in digestion.

5. Treats Acidity and Heartburn

Sabja seeds soothe stomach burn and their diuretic functions flush out the toxins from your body. They neutralise the acidic effect of HCL in the body and bring relief. Soaked sabja seeds are full of water and they help in soothing the stomach lining and thus relieves the burning sensation.


6. For Healthy Skin and Hair

Sabja seeds crushed into coconut oil and applied on affected areas help in treating several skin infections like eczema and psoriasis. Crush the seeds, without soaking it, in a cup of coconut oil and warm it for a few minutes before using. Eating basil seeds regularly helps your body secrete collagen, which is required to form new skin cells as and when they are damaged due to normal wear and tear. Sabja seeds are full of iron, Vitamin K and protein. These minerals are essential for long and strong hair. Protein and iron also promotes hair growth and adds volume.


7. Cures Cough and Flu

Sabja seeds have an antispasmodic property, which means that they soothe tension in the spasmatic muscles and relax them. This way they help in controlling whooping cough. They strengthen the immunity of the body. Flavonoids like vicenin, orientin and beta carotene fortify the body’s defense system.


Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.