Sindinga9
0
Kabasura kudineer
Kabasura kudineer
Kabasura kudineer   கபசுர குடிநீர்

Kabasura kudineer கபசுர குடிநீர்

₹90.00
  • Tags :   Kabasura kudineer,  kabasura kudineer uses,  kabasura kudineer buy online,  kabasura kudineer for corona virus
50 grams of product
Quantity
Add to Cart
Product Details
kabasura kudineer contains

1. chukku.....சுக்கு
2. thipilli.....திப்பிலி
3. krambu.....கிராம்பு
4. akkirakaram.....அக்கிரகாரம்
5. sirukanchori ver.....சிறுக்கன்சூரி வேர்
6. neermulli ver.....நீர்முள்ளி
7. kadukkai.....கடுக்காய்
8. aadathodai.....ஆடதோடை
9. karpooravalli.....கற்புரவள்ளி
10. koshtam.....கோஷ்டம்
11. seendhil.....சீந்தில்
12. siruthekku .....சிறுதேக்கு
13. nilavembu.....நிலவேம்பு
14. koraikizhangu .....கோரைக்கிழங்கு
15. vattathiruppi ver.....வட்டத்திருப்பி வேர்

தீரும் நோய்கள்:

காய்ச்சலுடன் கூடிய தலைவலி
இருமல், ஜலதோஷம், உடல் சோர்வு, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை கரகரப்பு.

உபயோகிக்கும் முறை:

5 கிராம் கபசுர குடிநீர் பொடியை 200 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும் கொதிக்கும் நீர் 60மில்லியாக குறைந்ததும் வடிகட்டி ஆரவைத்து காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயிற்றில் பருகி வரவும். மேலும் இந்த கபசுர குடிநீரை 3 முதல் 5 நாட்கள் தொடர்ந்து பருகவும்.

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.