Sindinga9
0
Kundri mani
Kundri mani
Kundri mani
Kundri mani
Kundri mani
Kundri mani

Kundri mani

₹25.00 - ₹800.00
Out of stock Out of stock Out of stock Out of stock Out of stock Out of stock
  • Tags :   kundri mani
Kundri mani 
green - single piece
white - single piece
red - single piece
blue - single piece

black and red - 25 pieces
colours
Quantity
Add to Cart
Product Details
Kundri mani 
green - single piece
white - single piece
red - single piece
blue - single piece

black and red - 25 pieces

Red kundrimani or rosary pea Red kundrimani or rosary pea குண்றிமணி இந்த குண்றிமணி பல நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ தன்மை கொண்டது. ஆனால் யாரும் இதை சாப்பிட முயற்சி செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த குண்றி மணிக்கு அபாரமான தெய்வீக தன்மை உள்ளது. இந்த குண்றிமணி பிள்ளையார் கண் அல்லது விநாயகர் கண் என்ற பெயரும் உண்டு. இது பிள்ளையாருக்கு கண்களாக பதித்து விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனை செய்வது முக்கியமான ஒன்று. இந்த குண்றி மணியை சிறிதளவு எடுத்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு மூடி அதை அப்படியே நம் பூஜை அறையில் வைத்தால் நமக்கு விநாயகரின் அருளும் ஆசியும் கிடைக்கும் நாம் துவங்கும் செய்ல்கள் அனைத்தும் தடைகள் நீங்கி வெற்றி வாய்ப்பு உண்டாகும் என்பது உறுதி.இந்த குண்றி மணி நம் வீட்டின் கண்களாக இருந்து நம்மையும் நம் வீட்டையும் தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கும் என்பது பெரியோர் சொல். Abrus precatorius, commonly known commonly as jequirity bean or rosary pea, is a herbaceous flowering plant in the bean family Fabaceae. It is a slender, perennial climber with long, pinnate-leafleted leaves that twines around trees, shrubs, and hedges. The plant is best known for its seeds, which are used as beads and in percussion instruments, and which are toxic because of the presence of abrin. Ingestion of a single seed, well chewed, can be fatal to both adults and children. The plant is native to a number of tropical areas.It has a tendency to become weedy and invasive where it has been introduced. மூலிகை : குன்றிமணி Kuntrimani Botanical name for Red kundrimani: Abrus precatorius Common Name: Coral bead vine, Rosary pea kundri mani Ayurvedic uses: Caution: The seeds have poisonous contents called as Abrin. CONTAIN HIGH POISON LEVEL Hair Growth The oil extracted from the leaves of Gundumani has great medicinal properties in stimulating the growth of hairs. Skin related problems Abrus precatorius is very effective in treating leucoderma. cures acne and boils. It also helps getting you rid of itching and other skin related problems. Scratches from pet animals Application of the paste over wound prevents infection. Red kundrimani for Abdominal Pain Prepare a paste of the roots and apply it over the abdomen. The herb cures the wounds rapidly. Intestinal worms Take the seeds of the plant. Dry them and powder them. Take the powder once for 2 days. Cough Powder the roots of the herb and mix it with butter. Consume it three times a day. cures cough. விதைகள் 'அப்ரின்' (Abrin) விஷமுள்ளவை. மலமிளக்கியினாலும் அதிகமாக கொடுத்தால் காலரா போல் பேதியாகலாம். பெண்களுக்கு குன்றிமணி விதைகள் கர்ப்பப்பை செயல்பாடுகளை பாதித்து கருத்தரிக்க முடியாமல் செய்து விடும். விதைகளை அரைத்து பற்று போட்டால் கருச்சிதைவு உண்டாகலாம். விதைகள் மூளைக்கும் உடலுக்கும் டானிக் என்றாலும், வயதானவர்களுக்கு ஆகாது. இலைகளும் வேரும் ஜுரம், வயிற்று கோளாறு, ஆஸ்துமா, பற்சொத்தைகள், க்ஷயரோகம் இவற்றுக்கு மருந்தாகும். பழம் (விதை) இதே போல் மருந்தாகும். வெண்குஷ்டம் அரிப்பு இவற்றுக்கு இவை மருந்தாகும்.
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.