


Thoothuvalai powder
₹140.00
100 grams
Product Details
The plant is full of thorns, including the leaves. It is important to remove these thorns before cooking as the thorns are considered to be mildly toxic. The herb can be stored in powdered form by drying the leaves under shade and making a powder out of it. It is used to treat fever and common cold.It is found in India and some tropical countries
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.மேற்கண்ட கற்பக முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.Thoothuvalai Powder Climbing brinjal powder Benefits Thoothuvalai Powder Used for Curing cold and cough. Treatment for Asthma and other respiratory problems Used to provide Strength and energy to body. It cure sinus problem soon. Thoothuvalai leaves used for the treatment for Increase Immunity Power. Thoothuvalai Powder is very useful for increasing the production of blood in the body and it also increases the blood circulation effectively.