Sindinga9
0
Karungali kattai

Karungali Kattai

₹100.00 - ₹300.00
Out of stock Out of stock Out of stock Out of stock
  • Tags :   Karungali kattai
30- 50 grams
Size
Add to Cart
Product Details

கருங்காலி மூலிகை குணமும் ஒரு சேலான நறுமனமும் உடைய மரம் 

இந்த கருங்காலி மரம் முற்றிய நிலையில் நல்ல கருமைநிறத்தில் தேற்றமளிக்கும்.

கருங்காலி மரங்கள் பழங்கால ஆலயங்களில் சிறிப வேலையில் நாம் பார்க்க முடியும்.

கருங்காலி அதி உறுதியான மரம் 

இந்த கருங்காலி கடைஒரு துண்டை நாம் அன்றாடம் குளிக் கும் நீரில் போட்டு குளித்தால் நம் சரீர மற்றும் உடல் உள் உறுப்பு நோய்கள் குணமாகும் என்பது உறுதி.Karungali kattai Karungali kattai-பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கருங்காலி மர கட்டைகளை ஆலய வேலைபாடுகளுக்கு பயன்படுத்தபட்டு வந்துள்ளது. திருஷ்டிகளை போக்க கூடியது, நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும் எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் .. ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது .. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம்.. *கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது...! *வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் .

ஆயுள் தரும் கருங்காலி நீர் குளியல் Ebony bath that gives long healthy life


Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.